திருச்சியில் நாளை சந்திக்கும் அமித்ஷா – ஈபிஎஸ்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், கூட்டணிகளை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அமித்ஷா வருகையும் புதுக்கோட்டை விழாவும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், இரண்டு நாள் பயணமாக அந்தமான் […]

​தமிழக தேர்தல் களம்: வெற்றி தொகுதிகளை குறிவைக்கும் அமித்ஷா – திருச்சியில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ள சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இன்று இரவு திருச்சியில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆலோசனையின் […]

அமித்ஷா நாளை திருச்சி வருகை.. பிரமாண்ட ஏற்பாடு

புதுக்கோட்டை, திருச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசுகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அந்தமான் தீவுக ளின் தலைநகர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புதுறைக்கு சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு நாளை 4ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) மாலை […]

15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி […]

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நடந்த வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், “குற்றவாளிகள் பாதாள உலகத்தின் ஆழத்திலிருந்தும் கண்டுபிடித்து, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். “யாருக்கும் தாக்குதல் நடத்தும் எண்ணமே வராத அளவுக்கு தண்டனை இருக்கும்” என்று […]