பேராவூரணி அருகே எல்கை பந்தயம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது – இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாடுகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர் – 2 அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலினின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவடுகுறிச்சி திமுக நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் […]