தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்

தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் 77 ஆம் குடியரசு நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் அருட்தந்தை முனைவர் அ. ஜான் சக்கரியாஸ் எ ன்.சி.சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பின் தேசியக்கொடியை பறக்கவைத்துச் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை ம. ஆரோன் வாழ்த்துரை வழங்கினார். அகில இந்திய அளவில் மத்தியப் பிரதேசத்தில் போபாலில் நடைபெற்ற, […]