கூட்டணியை நம்பி தவெக துவங்கவில்லை-திருச்சியில் அருண் ராஜ் பேட்டி
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமை நிர்வாகி கே.ஜி.அருள்ராஜ் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்டி கூட்டம் இன்று நடைபெற்றது இதில்ஜே.சி.டி. பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் . சம்பத்குமார்,அருள் பிரகாசம், விஜய்..பரணி பாலாஜி, டாக்டர் முகமது பர்வேஸ், டாக்டர் பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.இந்தக் கருத்து கூட்டத்தில்திருச்சி, தஞ்சை, பெரம்பலூர். அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் […]