சிம்ம ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். […]

மிதுன ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு 2026 ஆம் ஆண்டு சராசரியாகவோ அல்லது சராசரியை விட சற்று சிறப்பாகவோ இருக்கும். குருவின் பெயர்ச்சி சாதகமாகக் கருதப்பட்டாலும் குரு முதல் வீட்டில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் சரியான உணவைப் பராமரித்தால் நீங்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டீர்கள். ஆனால், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கங்கள் உங்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்கலாம். முதல் வீட்டில் குரு […]

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது. நிலம், தங்கத்தில் முதலீடு 2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே […]