ஆன்லைனில் காலாவதியான பொருட்கள் விற்றால் நடவடிக்கை
ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக மளிகை பொருள் வாங்கும்போது காலாவதி தேதி ஆராய்ந்து மக்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…கல்லூரி மாணவர் தற்கொலை…
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் செந்தூர் வர்ஷன் […]