ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆழமான கழுகில் விழுந்தது. விபத்தில் 37 பயணிகள் (சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட) பாதிக்கப்பட்டனர், அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.விபத்து கடந்த இரவு (டிசம்பர் 11) நிகழ்ந்தது. பேருந்து சித்தூர் மாவட்டத்தைச் […]

தஞ்சை-பயணிகள் ஏற்றுவதில் தகராறு- ஓட்டுநர்கள் வாக்குவாதம்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது இதில் 46 தனியார் ஆமினி பேருந்து இயங்கி வருகிறது காலை நேரம் ஏழு மணி அளவில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பேருந்தில் பயணம் செய்வதால் அதிக கூட்டம் நெறிசல் நிறைந்த பகுதியாக பழைய பேருந்து நிலையம் காணப்படும் இதனால் அரசு பேருந்துக்கும் ஆம்னி மினி பேருந்து ஓட்டுநர்களுக்கும் எப்பொழுதும் மோதல் ஏற்படும் இதில் இன்று காலை […]

தமிழக பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு கேரள அதிகாரிகள் லட்சகணக்கில் அபராதம்

தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரள வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளை பறிமுதல் செய்வதாக குற்றம் சாட்டி 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழக கேரள எல்லையான கோவை வாளையார் பகுதியில் பயணிகளுடன் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படக்கூடிய ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் கோவை மாவட்டம் வழியாக கேரளாவிற்குள் சென்று வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதி கேரள […]