ஆம்னி பஸ் டிரைவர்…கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்…
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயதான மகள், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக தனது தாயுடன் ஆம்னி பஸ் ஒன்றில் கோவைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த பஸ்சில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த அனீஷ் ( 36) என்பவர் டிரைவராக இருந்துள்ளார். அவர் கோவை சென்ற தாய் மகள் இருவரிடமும் பாசமாக பேசி எந்த உதவி […]