திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் […]

சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். […]

SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் SIR குறித்தான பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் VSB தலைமையில் மேற்கு மண்டல தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.