என் குடும்பத்தை பற்றி தவறா சொன்னால்… நடிகை லாவண்யா ஆவேசம்
எனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. இவர், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘மாயவன்’, ‘தணல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது. கடந்தாண்டு லாவண்யாவுக்கு ஆண் குழந்தை […]
என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக செயல்படுகிற கட்சி… இது எங்க கட்சி டா…” என்று கர்ஜித்த அவர், “சண்முகம் வெளியேறுகிறார், தங்கமணி வெளியே செல்கிறார் என்று பேசினார்கள்; எங்கே சென்றோம்? என் உயிருள்ளவரை நான் அதிமுகவில் தான் இருப்பேன்” என்று உறுதியளித்தார். கட்சிக்குள் பிளவு பேசியவர்களை கடுமையாகச் […]