தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்-பிரேமலதா பேட்டி
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் நூற்றுக்கணக்கான தேமுதிக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். காலை […]