NDA கூட்டணியில் இணைய நாங்க தயார்?-ஈபிஎஸ் தயாரா?-ஓபிஎஸ்
சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக, நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்ட செய்தியாளர்களிடம் போடி அலுவலகம் புறப்பட்ட ஓபிஎஸ் பேசினார். அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், “இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் முடிவை அறிவிக்கிறேன்,” என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார். இன்று ஆலோசனை […]