இந்திய அணி கேப்டனுக்கு தன் ஜெர்சியை பரிசளித்த சச்சின்
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, […]
முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையாக அமைந்துள்ளது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்திருந்தது. இந்த இரட்டைத் தோல்வி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடரை இழந்தது குறித்து […]