திருச்சியில் இந்திரா காந்தி உருவசிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.காங்கிரஸ் கட்சியினை சார்ந்த மூத்த பெண் நிர்வாகிகள் ருக்குமணி, ஜக்குபாய், லட்சுமி ஆகியோருக்கு “இரும்பு பெண்மணி அன்னை இந்திரா – 2025 ” விருதினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி கௌரவித்தார்.நிகழ்வில் சிறுபான்மை […]