இன்ஸ்டாகிராம் காதல் கொலையில் முடிந்தது: செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன் குத்திக்கொலை

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் காம்தா பிரசாத் (25) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக ரோஷ்னி (22) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் காதலாக மாறிய நிலையில், இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், தனது காதலி ரோஷ்னியின் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் […]

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…வயதை குறைத்து கூறி வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஸ்ரீதர்(34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்தவர் மகாஸ்ரீ. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். மேலும், அடிக்கடி நேரில் சந்தித்து, தங்களின் காதலை வளர்த்தனர். இந்நிலையில், மகாஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால், ஸ்ரீதர் […]