இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ காதல்: விடுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் கையும் களவுமாக கைது

பெங்களூருவைச் சேர்ந்த ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரில், தனது கணவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ​இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருப்பதை அறிந்த மனைவி, போலீசாருக்குத் தகவல் […]

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், கோர்ட்டில் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்சாக பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகி உள்ள அந்த வீடியோவில், பரத் என்ற இளைஞர் சமீபத்தில் குற்ற செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நின்றபடி அதனை நீதிமன்றத்திற்கு […]