இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதேபோல் திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெருவை சேர்ந்தவர் வள்ளி (38). இவர் கடந்த 12ஆம் தேதி தன் இருசக்கர வாகனத்தை தன் வீட்டின் […]

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்…ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 16 பேர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் அருகே வந்தபோது அந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த வேன் சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அழகபாண்டியன் என்பவர் உயிரிழந்தார்.மேலும் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அழகபாண்டியனின் […]