திருமணத்திற்கு மறுத்த சிறுவன் கடத்தல்: 19 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு
மராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி வரவழைத்தார். அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.இதைக்கேட்டு திடுக்கிட்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இளம்பெண்ணை வலைவீசி தேடி […]