கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு தமிழன்பன். இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுவர் இலக்கியம் என, அனைத்து விதமான இலக்கிய பங்களிப்புகளையும் அளிப்பவர்.முன்னாள் பேராசிரியர், பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்; 50க்கும் மேற்பட்ட கவிதை நுால்களை எழுதியவர்.இவர் ஏற்கனவே, தமிழக அரசின், ‘கலைமாமணி’ விருது, மத்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் கவிதைத் தொகுப்பான “வணக்கம் […]