உடன்குடியில் பயங்கரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – கள்ளக்காதலனின் பகீர் வாக்குமூலம்!
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் இசக்கிராஜ். தொழிலாளியான இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணைப் பார்க்க அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தபோது, அங்கு தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் இசக்கிராஜுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்குக் […]