ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதை அடுத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைத்திட வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி உர நிறுவனங்களிடமிருந்து தேவையான உரங்களை ரயில் மூலம் வரவழைத்து விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு […]