உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது.. திருச்சியில் ஓய்வு நீதிபதி சந்துரு பேச்சு

நாம் பெற்றுள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் நீதியரசர் கே.சந்துரு கூறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே‌‌.ச. வரவேற்றுப் பேசினார். பின்னர் அனைவரும் அரசியல் சாசன நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.வாழ்த்துரையாற்றினார். விழாவில்சென்னை உயர்நீதி மன்ற […]