மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் தெரிவித்ததாவது; ‘மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையில் வரவு வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும். வீட்டின் […]

புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சிகற்பக விநாயகர் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மகளீருக்குவங்கிபற்று அட்டைகளை வழங்கினார் கள்.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், […]

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில், மேலும் பல பெண்கள் தங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் […]