இனி 100 நாட்களுக்கு பிறகு தான்- ஓடிடி ரிலீஸ்- புதிய உத்தரவு

தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு 100 நாட்களுக்குப் பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்ற புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விதி ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார். திரையரங்குகளின் வருவாயைப் பாதுகாக்கவும், படத்தயாரிப்பாளர்களுக்கு நியாயமான லாபம் கிடைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் விளக்கமளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக OTT தளங்களில் படங்கள் விரைவாக வெளியாவதால் திரையரங்குகளின் வருகை […]