ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா திருப்பதி உள்ளார். இந்த நிலையில் சாந்தி நகர் பகுதியில் சேர்ந்த ‌ சம்பத் என்பவர் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து துப்புரவு பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு எடுத்துச் சென்றார். இந்த நிலையில் […]