சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் பேச காங்கிரஸ் தலைவரான எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 2ம் தேதி முதல் மக்களவையில் கடும் அமளி நிலவி வந்தது. […]