விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்
இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்கள் திருட்டு திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் வயது 30இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம் இருவரும் கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு காவிரி நகரில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் காண்ட்ராக்ட் எடுத்தனர் பின்னர் அந்த கட்டிடத்தை இடித்த போது கிடைத்த காப்பர் வயர் மற்றும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை சையது இப்ராஹிம் அன்புள்ள ஒரு அறையில் வைத்திருந்தார் அப்போது மர்ம நபர் […]