எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்
எலான் மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக வரலாற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு நிதி நிறுவனங்களின் தரவுகள் இதைக் உறுதிப்படுத்தியுள்ளன. சொத்து மதிப்பு உயர முக்கிய காரணங்கள். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் சந்தை மதிப்பு சுமார் 800 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் மஸ்க்கிற்கு 42% பங்குகள் உள்ளன. இதுவே அவரது சொத்து அதிகரிக்க முதன்மை காரணமாகும். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளும் இந்த ஆண்டில் […]
எலான் மஸ்க் மகனுக்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயர்
தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் (Shivon Zilis) மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவருக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக ‘சேகர்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். ஷிவான் சிலிஸ், தான் கைக்குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவர் கனடாவில் வளர்ந்ததாகவும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். ஷிவானின் தந்தை […]