குற்றவாளிகளைப் பிடிக்க வந்த ‘ரோபோ போலீஸ்’: விசாகப்பட்டினத்தில் 2 பேர் கைது – அசத்தும் ஏஎஸ்ஐ அர்ஜூன்
இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) சார்பில் ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ ரயில் நிலையத்தில் ஏற்படும் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கும் திறன் கொண்டது. மேலும், ரயில் நிலையத்திற்கு வருபவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து, பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களைத் துல்லியமாக அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அர்ஜூன் ரோபோ தனது […]