சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும், அவருக்குப் பல்வேறு கூடுதல் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த டிசம்பர் 27-ம் தேதி சங்கருக்கு […]