இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வௌியீடு

2025-26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை பிசிசிஐ நீக்கியுள்ளது. பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ‘கிரேடு பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு ‘ஏ+’ (Grade A+) பிரிவில் இருந்தவர்கள், தற்போது ‘பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய […]