தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

சென்னைஅருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை மேலும் வலுவிழந்து, தற்போது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தற்போது வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் புயல் அபாயம் முழுமையாக நீங்கியுள்ள போதிலும், மழை மற்றும் காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 2) தமிழ்நாட்டில் ஓரிரு […]