ஹெச். ராஜா அபாய கட்டத்தை கடந்துவிட்டார்”- குடும்பத்தினர் அறிவிப்பு
நெருக்கடியான தருணத்தில் H.ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடனிருந்து உதவியவர்கள், அந்த தருணத்தில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் மருத்துவமனையில் உடனிருந்த பாஜக தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களது இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜாவின் எக்ஸ் தளத்தில் அவர்களது குடும்பத்தினர் பதிவிட்டுள்ள பதிவில், “H.ராஜா 30.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற NDTV விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது […]