ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரின் சண்டாநகர்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை ஒரு கட்டுமான தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத் லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே, சுமார் 50 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்று காலை அங்குள்ள தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடங்களில் (Sheds) வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்தது. தீப்பரவல்: சிலிண்டர் வெடித்த வேகத்தில் தங்குமிடங்களில் தீ மளமளவெனப் பரவி அந்த […]