நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு..ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், ஹரிஷரன் தேவ்கன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுகலை மருத்துவப்படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் முன்பு விசரணைக்கு வந்த பொழுது மருத்துவர்களுடைய தரநிலை என்பது […]