“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்
மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான் வந்திருக்கிறேன் தமிழ்நாட்டின் பரமக்குடி என்று சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள […]
”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் திரையிடப்படது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிலையில் விழாவை முடித்து நடிகர் கமலஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வந்தனர் அவர்களுடன் நடிகை குஷ்புவும் விமான […]
ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. விலகல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். சுந்தர் சி 1997ம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கியவர். தனது 29 வயதிலே அருணாச்சலம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை தந்தவர். இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த வருடம் துவங்கவுள்ளது. […]