கரூரில் விளையாட்டு போட்டி… VSB அழைப்பு
கரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர்கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் 49வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரூ. 49 லட்சம் மதிப்பில் மொத்த பரிசுத் தொகையுடன், வருகின்ற நவம்பர் 15 முதல் டிசம்பர் 28 வரை, கரூர் மாவட்டத்தில், கபடி, சிலம்பம், சதுரங்கம், கைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, சைக்கிள் ரேஸ், ஸ்கேட்டிங், மராத்தான் […]