கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், திராவிட சித்தாந்தத்தின் ஒளி விளக்காக திகழும் திகழ்ந்தவர் கலைஞர் என்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றப்படும் பல முற்போக்கு கொள்கைகளை செயல்படுத்தியவர் கலைஞர் என்றும் கூறினார். மிகவும் சாதாரண குடும்பத்தில் […]