அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகி காதர் ஷெரீப் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அல்ஹாஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர். பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் […]