விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!
விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ்பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவரது 100-வது இசைப் படமாகும். 1960-களில் நடந்த […]