கள்ளக்காதலை கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் (36) இவரது மனைவி பெயர் ரூபி (28) இவர்கள் இருவரும் காசியாபாத்தில் வசித்து வந்தனர். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் இவர்களது பழக்கம் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கவே ரூபியை கண்காணிக்க தொடங்கினார் அக்ஷய். தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றார். கணவர் தான் வேலைக்கு சென்றுவிட்டாரே என்று நினைத்த […]