கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

அரியானா மாநிலம் சர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று காலை சண்டிகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்த பிறகு, நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டம் சர்துல்கர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த […]

கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உறவினரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இன்று அதிகாலை கோடா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி கார் மீது மோதியது. டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் முன்னே சென்ற கார் மீது மோதி அதன்மீது கவிழ்ந்து விழுந்தது.இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 […]