தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் பாகிஸ்தானைப் போல இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான […]
இந்தியா – ஆஸி டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று அசத்தியது. ஆனாலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியை குவித்து இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரை இழக்கும் வாய்ப்பை தவிர்த்துள்ளது. இந்நிலையில் ப்ரிஸ்பேனில் இன்று நடைபெறும் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற சூர்யகுமார் […]