கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று அழைத்த டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரம் பெற்ற 1776-ஆம் ஆண்டை கௌரவிக்கும் வகையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “செக்குகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன” என்று அவர் தேசிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். டிரம்ப் இந்தத் தொகையை ராணுவ […]