திருவள்ளுவர் தினம்- குடியரசு தினம்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் மதுபானங்கள் விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என எச்​சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), 26ம் தேதி குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினம் வருகிறது. இந்த தினங்களில் மதுபான சில்லறை […]