தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து விற்பனை ஆகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ. 199க்கு, ஒருகிலோ ரூ.1,99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனையாகிறது.

திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

வங்க கடலில் புயல் உருவாகுவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.மேலும் மழையால் தக்காளிகள் அழுகி போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி வரத்துகுறைவாக காணப்படுகிறது.வழக்கத்துக்கு மாறாக தக்காளி விலை உயர்ந்துள்ளது.இன்றைக்கு தக்காளி ஒரு கிலோ ரூபாய் 70 க்கு விற்பனை […]

தங்கம் விலை மேலும் குறைவு

தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,69,000க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

தமிழகத்தில் இன்று ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,400-க்கு விற்பனையாகிறது. 

தங்கம் விலை குறைவு

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ. 2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ. 173க்கு விற்பனையாகிறது.