ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவாரகள். மாவட்டத்தில் மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மாவட்டத்தில் புத்தாண்டு SP-1, ADSP-1, DSP-7, Inspr – 25 மற்றும் 530 காவலர்கள என மொத்தம் 564 காவல அதிகாரிகள்/ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு […]
உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது.. திருச்சியில் ஓய்வு நீதிபதி சந்துரு பேச்சு
நாம் பெற்றுள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் நீதியரசர் கே.சந்துரு கூறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. வரவேற்றுப் பேசினார். பின்னர் அனைவரும் அரசியல் சாசன நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.வாழ்த்துரையாற்றினார். விழாவில்சென்னை உயர்நீதி மன்ற […]