கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்- அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், NDA கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். “எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன” என்று உறுதியாகக் கூறிய அன்புமணி, திமுகவை நேரடியாக சாடினார். கடந்த தேர்தலில் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், திமுக பயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் […]