கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்
திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35). இவருக்கும் வைஷாலி (29, பெயர் மாற்றம்) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒரு மகன், மகள் உள்ளனர். கங்காதர், வளைகுடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர். இந்நிலையில் வைஷாலிக்கும், […]
100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டார். நாய்களை விஷம் வைத்து கொலை செய்தது தொடர்பாக யாச்சாராம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.