கவர்னர் ரவி அவதூறு பரப்புகிறார்.. அமைச்சர் ரவி காட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் திராவிட இயக்கத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறி, “திராவிடம் என்பது கற்பனை” என்று கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி பேச்சிக்கு திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்தக் கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “ஆளுநர் ரவி எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்” என்று அவர் […]